இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் 3 மடங்கு உயரும்: மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங்
இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் அடுத்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு உயரும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
15 Dec 2024 9:11 PM ISTவிண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலை வாய்ப்புகள்
தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
1 July 2024 12:23 PM ISTவிண்வெளி துறையும் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானது - டாக்டர் ஸ்ரீமதி கேசன்
2009-ம் ஆண்டு என் தோழியின் பரிந்துரையால் அமெரிக்காவில் உள்ள மியாமியில் நடந்த விண்வெளித்துறை பற்றிய மாநாட்டில் கலந்துகொண்டேன். உலகத்தில் உள்ள அனைத்து நாட்டு குழந்தைகளும் அங்கு வந்திருந்தனர். இந்தியாவில் இருந்து மட்டும் ஐந்து வருடங்களுக்கு மேலாக குழந்தைகள் வரவில்லை என்று அங்கு இருந்த அதிகாரி என்னிடம் கூறினார்.
12 Jun 2022 7:00 AM IST